Showing posts with label செயல்கள். Show all posts
Showing posts with label செயல்கள். Show all posts

Friday, April 9, 2010

சொல்லோடு நின்ற செயல்கள்

"சொற்கள் வெறும் நீர்குமிழ்கள், செயல்கள் தங்க குவியல்கள்"
தினசரி நாட்காட்டியில் படித்தது.

நானும் செய்ய வேண்டி நினைத்தவைகளை(நிறைய) செயலாக்க முடியாமல் வெறும் சொற்களோடு நின்றுவிட்டன, என்ன செய்ய சோம்பல் தான் காரணம். நானும் தினமும் நினைக்கிறன் இன்றுமுதல் சோம்பலை விட்டுவிடவேண்டும், நினைதவைகளை செயலாக்கவேண்டும் என்று. இன்று வரை இதற்கு விடிவில்லை. மனதில் எண்ணங்களின் எண்ணிக்கை கூடுகின்றனவே தவிர குறையவில்லை.